Madrasapattinam Lyrics
Aaruyire Aaruyire Song
Singers : Saindhavi and Sonu Nigam
Music by : G. V. Prakash Kumar
Movie Name : Madrasapattinam
Artits : Arya and Amy Jackson
பெண் : ஆஆ ஆஅ ஆஅ….
ஆஆ…. ஆஅ…..ஆஅ….
ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல்... நான் இல்லையே..
நீ போகும் முன்னே
அன்பே நான் சாகிறேன்
பெண் : உயிரே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை, பிரிகிறேன்
ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல்... நான் இல்லையே..
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
பெண் : விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்
ஆண் : காற்றென மாறுவேனோ ஓ…ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும்
வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே…
பெண் : உயிரே என் உயிரே
உனக்குள் என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்
ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
குழு : ……………
பெண் : கொன்றாலும் அழியாத
உந்தன் ஞாபகம்
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ ஓஓ…
பெண் : உயிரே என்னுயிரே
நாமே ஓருயிரே
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்…ஏன்…
No comments:
Post a Comment