Breaking

Post Top Ad

Your Ad Spot

CM Star Dreams - Youtube

Monday, April 5, 2021

NOTA - 49 O

                                         
                                ( NOTA) - 49 O  

👉 நோட்டா பற்றி அறிந்துகொள்வோமா..

விளக்கம் என்ன.?


  NOTA என்பதன் பொருள் None Of The Above -  மேலே உள்ள எவரும் அல்ல.


 அதாவது, வாக்கு இயந்திரத்தில் கடைசியாக 49-O ( NOTA) இடம்பெரும்.


அதற்கு மேல் உள்ள எந்த வேட்பாளரையம் 

        தேர்வு செய்ய விருப்பம் இல்லை. (👆NOTA)


சரி, 

நோட்டாவிற்கு வாக்களிப்போம்,

        வாக்களித்தால் மாற்றம் வருமா..?


ஆம், ஏமாற்றம் வரும் 😀



ஏன்..?


செல்லாத வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறதோ.


அதை போல் இதையும் கணக்கிடுவது மட்டும்தான் தேர்தல் ஆணையம் செய்யும் பணி💐


🤔 தெரியாமல் தவறாக வாக்களித்தால்- செல்லாத வாக்கு.


தெரிந்தும் தவறு செய்வது - நோட்டா.


🤔நோட்டா ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றால்..?


ஒன்றும் பயன் இல்லை 😀


(எ. கா)


ஒரு தொகுதியின் மொத்த வாக்குகள்- 100

என கொள்வோம்.


வேட்பாளர் A -   20

வேட்பாளர் B -    15

மாற்றவை  C -   05

செல்லாதவை -  05

         Total      - 45

💪நம்ம NOTA - 55


ஆனாலும், வேட்பாளர் A is the Winner 👑

🤔 ஆம், நோட்டாவிற்கு அடுத்து குறைவாக  வாக்கு

உள்ளவர் வெற்றி பெற்றவர்.(Good Rule 😡)



😀என்ன நோட்டாவிற்கு வாக்களிக்க தயாரா..??


                                              ( இவன் )  

                          K.ஆனந்த்.M.Sc.,M.Ed.,M.Phil.,

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot