சாத்தான்குளம்
        உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
        தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் 
அடித்தே கொன்றுவிட்டனர்.
                இது தொடர்பாக பல்வேறு   குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார்.
மேலும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க
 காவலரின் விசாரணையின் போது அதை ஒளிப்பதிவு
செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் 

 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment